இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் காலமானார்
Actor karthik sabesh passed away- இசையமைப்பாளர் தேவா மறைந்த நிலையில், அவரது சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ்( 37) உயிரிழந்துள்ளார்.
இவர் குளிர் 100, வல்லவன், பட்டத்து யானை, உதயம் NH4, காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் ஹீரோவின் நண்பராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சபேஷ் இன்று காலமானார்.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவரது சகோதரர் சபேஷின் மகனும் உயிரிழந்திருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் சபேஷ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil