முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கார்த்தி சந்திப்பு

MK Stalin Actor Karthi
By Thahir Jul 05, 2021 12:14 PM GMT
Report

ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினோம் - நடிகர் கார்த்தி

திரைத்துறையினர் வாழ்வாதாரத்தை ஒளிப்பதிவு திருத்த சட்டம் பாதிக்கிறது - நடிகர் கார்த்தி

ஒளிப்பதிவு திருத்த சட்டம் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறினார் - கார்த்தி

புதிய சென்சார் விதிகளால் கருத்து சுதந்திரத்திற்கு மிகப் பெரிய ஆபத்து - நடிகர் கார்த்தி