நடிகர் கௌதம் கார்த்திக் தடுப்பூசி செலுத்தி கொண்டார்..!

actor twitter gauthamkarthick covid dose
By Anupriyamkumaresan May 21, 2021 12:49 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in புகைப்படம்
Report

நடிகர் கௌத்தம் கார்த்திக் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசியே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள் என ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் கௌதம் கார்த்திக் தடுப்பூசி செலுத்தி கொண்டார்..! | Actor Gauthamkarthik Coviddose Twitter Photo

அந்த வகையில், கடல், வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் கௌதம் கார்த்திக் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.