உயிருள்ள வரை உஷா கங்கா திடீர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்!!
டி.ராஜேந்திரன் முதல் பட நாயகன் "உயிருள்ள வரை" கங்கா மரணமடைந்துள்ளார்.
கங்கா
83-இல் நடிகர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான "உயிருள்ள வரை உஷா" படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கங்கா. படத்தின் மாபெரும் வெற்றி இவரை இளைஞர்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து இயக்குநர் பி. மாதவனின் "கரையைத்தொடாத அலைகள்" என்ற படத்தில் நடித்திருந்தார். விசுவின் "மீண்டும் சாவித்திரி", "லட்சுமி வந்தாச்சு" போன்ற படங்களிலும் நடித்திருந்த அவர், அதன் பிறகு துணை காதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர் சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கிய நிலையில், சீரியல்களில் நடிக்க துவங்கினார். தூர்தர்ஷன், சன் டிவியில் பல தொடர்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை IBC Tamil
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil