உல்லாசமாக இருக்க பிரபல நடிகையை டார்ச்சர் செய்யும் நடிகர்

Tamil Cinema
By Thahir Nov 12, 2022 10:15 AM GMT
Report

பிரபல நடிகருக்கு இரண்டு திருமணம் நடந்தும் அவரின் ஆசை மட்டும் விட்டுப்போகாத நிலையில், தனது படத்தில் நடிக்க வந்த வடநாட்டு நடிகையை தன்வசப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

தொடக்கத்தில் அவருடன் நெருங்கியிருந்த அந்த நடிகை பின்நாட்களில் அவரின் தொல்லை தாங்க முடியாமல் அனைத்தையும் வெளியே கூறியுள்ளார்.

உல்லாசமாக இருக்க பிரபல நடிகையை டார்ச்சர் செய்யும் நடிகர் | Actor Disturbing Famous Actress

இந்த தகவல் நடிகரின் இரண்டாவது மனைவிக்கு தெரியவந்த நிலையில், இந்த தகவலை அறிந்த அவரோ பெரும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக விரைவில் அந்த நடிகருக்கு இரண்டாவது மனைவியும் விவாகரத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.