தனுஷுக்கு அடித்த அதிர்ஷ்டம் - சோகத்தில் லதா ரஜினிகாந்த்!

Dhanush Movie Divorce New Upset Aishwarya Chance ரஜினிகாந்த் தனுஷ் Latharajinikanth
By Thahir Apr 03, 2022 07:17 AM GMT
Report

கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளன. இந்நிலையில் 18 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷின் கெரியரை காலி செய்ய வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

திரை உலகின் முக்கிய இயக்குநர்கள்,தயாரிப்பாளர்களிடம் தனுஷை வைத்து படம் இயக்கக்கூடாது என தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷை தேடி பெரிய பட வாய்ப்பு வந்திருக்கிறது. கொரடலா சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போது அந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடக்கவிருப்பதாக தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஐஸ்வர்யாவை பிரிந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷுக்கு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த செய்தியால் லதா ரஜனிகாந்த் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You May Like This