அவருக்காகவே இப்படி ஆகணும்..சபதம் போட்ட நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.அயராத உழைப்பால் முன்னேறி உள்ளார்.
தனுஷின் தந்தை கஸ்துாரி ராஜாவின் கஷ்டங்களை பாரத்து தன் அப்பாவிற்காகவே நடிகர் ஆகனும் சபதம் எடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
துள்ளுவதோ இளமை படத்தை எடுப்பதற்கு போதிய பணம் இல்லாததால் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார் இயக்குநர் கஸ்துாரி ராஜா.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு காலை 4 மணிக்கு எழுந்து பணத்தை கடனாக பெற அலைந்து திறிவாராம். அன்றைய தினம் பணம் கிடைக்கவில்லை என்றால் அன்றைய படப்பிடிப்பு ரத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
பல்வேறு சிரம்மங்களுக்கு மத்தியில் கஸ்துாரி ராஜா தனது படங்களை இயக்கி அதை வெற்றி படமாக மாற்றி இருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து வந்த நடிகர் தனுஷ் அப்பாவுக்காகவே நடிகர் ஆகணும் என்று சபதம் எடுத்ததாக கூறப்படுகிறது.