ஹாலிவுட் நடிகையையும் விட்டு வைக்காத நடிகர் தனுஷ் - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Dhanush Aishwarya Rajinikanth Hollywood Movies Viral Photos
By Thahir Apr 13, 2023 03:44 AM GMT
Report

ஹாலிவுட் நடிகை ஒருவருடன் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளதால் ரசிர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் 

அண்மையில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பல நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று ஒரு அதிகாரப்பூர்வமான செய்தி கிடைத்துள்ளது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது.

ஹாலிவுட் நடிகையையும் விட்டு வைக்காத நடிகர் தனுஷ் - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக் | Actor Dhanush Gave Lip Lock To Actress

நடிகையுடன் லிப் லாக் 

இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகைக்கு லிப் லாக் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் நடிகையையும் விட்டு வைக்காத நடிகர் தனுஷ் - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக் | Actor Dhanush Gave Lip Lock To Actress

The Extraordinary Journey of the Fakir என்ற படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை எரின் மோரியார்டிக்கு தனுஷ் லிப் லாக் கொடுத்த காட்சிகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மனைவியை விட்டு பிரிந்து வாழும் தனுஷ் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.