நடிகர் பரத் குழந்தைகளா இது? - ரசிகர்கள் அதிர்ச்சி

babies photo viral actor barath
By Anupriyamkumaresan Sep 11, 2021 11:35 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பரத், இவர் ஆரம்பகாலத்தில் நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வரும் திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறுவதில்லை, அவரும் சரியான அங்கீகாரம் கிடைக்க படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நடிகர் பரத் குழந்தைகளா இது? - ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Barath Babies Photo Viral

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் பரத்திற்கு இரண்டு ட்வின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தன் குழந்தைகளோடு எடுத்து கொண்ட புகைப்படங்களை நடிகர் பரத் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.