காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அசோக் செல்வன் - பெண் யாரு தெரியுமா?

Ashok Selvan Tamil Cinema Marriage
By Thahir Mar 19, 2023 05:49 PM GMT
Report

நடிகர் அசோக் செல்வன் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிப்பில் ஆர்வம்

இவர் அண்மையில் நடித்திருந்த நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. 

இதை தொடர்ந்து “நெஞ்சமெல்லாம் காதல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அசோக் செல்வன் - பெண் யாரு தெரியுமா? | Actor Ashok Selvan To Get Married Soon

இதற்கிடையில், அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  33-வயதாகும் அசோக் செல்வன் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

திருமணத்திற்கு பச்சை கொடி 

இந்த நிலையில் அசோக் செல்வன் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரின் மகளை காதலித்து வருகிறாராம். அசோக் செல்வன் பெற்றோர்களும்,

காதலியை கரம் பிடிக்கும் நடிகர் அசோக் செல்வன் - பெண் யாரு தெரியுமா? | Actor Ashok Selvan To Get Married Soon

அவர் காதலிக்கும் அந்த பெண்ணுடைய வீட்டின் பொற்றோர்கள் ஆகிய இரு வீட்டாரூம் கலந்து பேசி திருமணத்திற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் அசோக் செல்வனுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.