பிரபல நடிகையுடன் தனித்தீவில் அசோக் செல்வன்? - வெளிப்படையாக பேசிய நடிகர்!
நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை குறித்து ஒரு பேட்டியில் மறைமுகமாக கூறியுள்ளார்.
நடிகர்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அசோக் செல்வன், தமிழில் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதனில் ஓ மை கடவுளே படம் பெரும் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. இதில் இவருடன் நடித்த நண்ண்டிங்கை ரித்திகா சிங்குடன் கிசுகிசு ஏற்பட்டது.
மேலும், இந்திய படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். அதனால் இவர்கள் நிஜனமான ஜோடியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
பேட்டி
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் பிலேபாயாக இருந்த அசோக் இப்போ மாறிட்டாரா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூறினார்.
தொடர்ந்து, ஒரு தனித்தீவில் விட்டால் உங்களுடன் யார் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுறீங்க என்ற கேட்டனர்.
அதில் ஜனனி ஐயர், சம்யுக்தா, ரித்திகா சிங் என ஆப்சன் கொடுத்ததில். இவர் ரித்திகா சிங் என்று பதிலளித்தார்.
மேலும், அவர் எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். இதனால் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கிசுகிசு உண்மைதானா என்ற ரசிகர்கள் கூறுகின்றனர்.