பார்ட்டியில் கணவர் ஆர்யாவுடன் நடனமாடிய நடிகை சாயிஷா - வைரலாகும் வீடியோ

viral party Arya Sayyeshaa dancing video
By Anupriyamkumaresan Nov 15, 2021 12:30 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா.

இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கஜினிகாந்த், டெடி, காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு அரியனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

பார்ட்டியில் கணவர் ஆர்யாவுடன் நடனமாடிய நடிகை சாயிஷா - வைரலாகும் வீடியோ | Actor Arya Sayisha Couple Dance In Party Viral

இதனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது சாயிஷா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பார்ட்டி ஒன்றில் அவரின் கணவர் ஆர்யாவுடன் நடிகை சாயிஷா நடனமாடுகிறார். இந்த வீடியோவை கண்டு ரசித்த மக்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.