தீவிரமாக காதலித்த அர்ஜூன் - ஆனால் வேறு நடிகரை கல்யாணம் செய்த ஹீரோயின்!
பிரபல நடிகையை அர்ஜூன் உருகி உருகி காதலித்த்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜூன்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தென்னிந்தியாவில் ஆக்ஷன் கிங் பெயரைப் பெற்றவர். 60 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடலை மெருகேற்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
ஒருதலை காதல்
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் எங்கள் குரல் மற்றும் யார் என்கிற திகில் படத்தில் நடித்த போது, அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நளினி. இவர்களது கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதில், அர்ஜுன் ஒருதலையாக உருகி உருகி காதலித்துள்ளார்.

இந்த காதலை தன்னுடைய நண்பர்களிடம் கூறிய அர்ஜுன் ஒரு முறை கூட நளினியிடம் கூறவில்லை என கூறப்படுகிறது. காரணம் நளினி அப்போது துணை இயக்குனராக இருந்து முன்னணி நடிகராக மாறிய நடிகர் ராமராஜனை காதலித்தாராம்.
தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக, 'லியோ' படத்தில் நடித்து வருகிறார்.
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
Singappenne: காட்டில் மயங்கி கிடக்கும் ரகு... கருணாகரன் போட்ட பிளான்! சிக்குவாரா ஆனந்தியிடம்? Manithan