வெளியானது AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் - படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Ajith Kumar Boney Kapoor H. Vinoth
By Thahir 2 வாரங்கள் முன்

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் துணிவு. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வெளியானது AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் - படத்தின் பெயர் என்ன தெரியுமா? | Actor Ajith Starring Thunivu First Look Poster

இருப்பினும் படக்குழுவினர் எந்த வித அப்டேட்டும் வெளியாமல் இருந்ததால் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் கேட்டு வந்தனர்.

ரசிகர்களுக்காக தற்போது ஒருவழியாக துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.