துபாய் கார் ரேஸ்; சீறி பாய உள்ள அஜித் - Live Video

Ajith Kumar Dubai
By Karthikraja Jan 10, 2025 09:55 AM GMT
Report

பிரபலங்கள் அனைவருக்குமே சினிமாவை தாண்டி பிற விஷயங்கள் மேல் ஒரு Passion இருக்கும்.

ajith car race live

அதே போல் நடிகர் அஜித்திற்கு கார் ரேஷ் மிகவும் பிடிக்கும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தற்போது அஜித் துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த போட்டியானது இன்று(10.01.2025) மாலை 3;45 க்கு தொடங்க உள்ளது.

சமீபத்தில் துபாயில் நடந்த பயிற்சி போட்டியின் போது அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

ajithkumar car race live

இந்த ரேஸிங்கில் ஒவ்வொருஅணிக்கும் 2 முதல் 4 டிரைவர்கள் வரைஇருப்பார்கள். கேப்டன்தான் குறைந்தபட்சம் 60-70% நேரத்திற்கு ஓட்ட வேண்டும். அதாவது 14 முதல் 18 மணி நேரம் கேப்டன் தான் ஓட்ட வேண்டும்.

இன்று இந்த துபாய் 24 ஹவர்ஸ் ரேஸ் தொடங்குகிறது, அஜித்தின் டீம் ஜெயிப்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். சினிமாவை தாண்டி தனது Passionஐ நோக்கி பயணிக்கும் அஜித் இதில் வெற்றிப்பெற IBC Tamilnadu சார்பாக வாழ்த்துக்கள்.

இந்த போட்டியின் நேரலையை கீழே உள்ள youtube Channel மூலம் பார்க்கலாம்.