அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து
ADMK
Edappadi K. Palaniswami
By Irumporai
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் அஜித்குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
அஜித் தந்தை மறைவு
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானர். அஜித் தந்தையில் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினார்.
இபிஎஸ்
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் அஜித்குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
