புத்தண்டு Vibe.. ரசிகையுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் அஜித் - வைரலாகும் Video!

Ajith Kumar Tamil Cinema Actors Tamil Actors VidaaMuyarchi
By Jiyath Jan 03, 2024 09:09 AM GMT
Report

நடிகர் அஜித் ரசிகை ஒருவருடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

புத்தண்டு Vibe.. ரசிகையுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் அஜித் - வைரலாகும் Video! | Actor Ajith Dance In Dubai Video Goes Viral

மேலும், லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் சோதனை செய்க - நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் சோதனை செய்க - நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!

நடனம்

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றுள்ள நடிகர் அஜித், ஹோட்டலில் ரசிகை ஒருவருடன் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தண்டு Vibe.. ரசிகையுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் அஜித் - வைரலாகும் Video! | Actor Ajith Dance In Dubai Video Goes Viral

இதற்கு முன் சொகுசு படகு ஒன்றில் அஜித் சென்றபோது, ரசிகர்களுக்கு கையசைத்து சென்ற வீடியோ வைரலானது.