முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ..! வைரலாகும் அஜித், ஷாலினி புகைப்படம்

Ajith Kumar Shalini Tamil Cinema Vignesh Shivan
By Thahir Mar 21, 2023 11:26 AM GMT
Report

படகு ஒன்றில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இணையத்தில் வைரலாகும் போட்டோ

Actor Ajith and Shalini photo goes viral

நடிகர் அஜித் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Ajith and Shalini photo goes viral

இப்படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிய நிலையில் தற்போது இந்த படத்தை இயக்கப்போவது யார் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Actor Ajith and Shalini photo goes viral

ஏகே62 படத்திற்கு பின்னர் 2வது உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Actor Ajith and Shalini photo goes viral

இந்த நிலையில் நடிகர் அஜித் துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajith and Shalini photo goes viral

பிரைவேட் ஷிப் ஒன்றில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ரொமான்டிக்காக போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Ajith and Shalini photo goes viral