முதல் காதல்.. நடத்தையில் சந்தேகம்.. சினேகாவிடம் சிக்கிக்கொண்ட பிரசன்னா - பிரபலம் தகவல்!

Prasanna Sneha Marriage Tamil Actors Tamil Actress
By Vinothini Nov 27, 2023 09:00 AM GMT
Report

 திரையுலக பிரபலம் ஒருவர் சினேகா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சினேகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் விரும்புகிறேன் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து, இவர் பல முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் ரசிகர்கள் மத்தியில் புன்னகை அரசி என்று அழைக்கப்படுகிறார்.

sneha and prasanna

இவர் 2011ம் ஆண்டு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் இணைந்து பணியாற்றியபோது, ​​பிரசன்னாவை காதலித்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

தமன்னாவுடன் திருமணம்.. பதில் கொடுத்த விஜய் வர்மா - பிரேக் அப்-ஆ?

தமன்னாவுடன் திருமணம்.. பதில் கொடுத்த விஜய் வர்மா - பிரேக் அப்-ஆ?

பிரபலம் தகவல்

இந்நிலையில், திரையுலக பிரபலமான பயில்வான் ரங்கநாதன் இவரது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "பிரசன்னாவுக்கு முன்பே சினேகா பிரபல தயாரிப்பாளர் ஒருவரை உருகி உருகி காதலித்தார். அவர் வேறு யாரும் இல்லை, தயாரிப்பாளர் நாக் ராவி. இவர்களின் காதல் ஒரு கட்டத்திற்கு சென்ற பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்.

sneha and prasanna

முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயத்தில் இருவரும் அப்போதே வைர மொதிரம் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சினேகாவிற்கு காதலரின் நடத்தையில் சில சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் தனக்கு உண்மையான நபராக இல்லை என தெரிந்து கொண்டார்.

அதனால் அந்த தயாரிப்பாளரை நிச்சயதார்த்தத்துடன் உதறித்தள்ளி விட்டாரார் சினேகா. அதன் பிறகு திருமணமே வேண்டாம் என்று இருந்த சினேகாவுக்கு, பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டது. அதற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள்" என்று கூறியுள்ளார்.