செயற்கைகோள்கள் இல்லாமல் தமிழர்கள் செய்த சாதனை இது தான்!!

Tamils Horoscope Astrology
By Sumathi Jun 12, 2022 05:39 PM GMT
Report

வானியலில் கைதேர்ந்தவர்கள், அடிப்படை தெரிந்தவர்கள் தமிழர்களே என வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் தெரிவித்துள்ளார்.

எப்படி வானியல்?

தொல்காப்பியர் மரபுப்படி, ஐம்பூதங்களில் வானியல் பற்றி தெரிந்தவர்களும் தமிழர்கள் மட்டுமே என்கிறார். சிந்துசமவெளி மக்கள் கி.மு மூன்றாயிரமாவது ஆண்டிலேயே வானியல் அடிப்படை தெரிந்தவர்கள் என ரஷ்ய அறிஞர்கள் ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர்.


மேலும், வானமே இல்லை என்று கூறியவர் தான் புத்தர் என்றும், வானமே இல்லை என்று கூறியவர்களுக்கு எப்படி வானியல் இருந்திருக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.