ஜூலிக்கு 'I LOVE YOU' சொன்ன பிக்பாஸ் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸ் ஜூலிக்கு சக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஜூலியானா உன்மையில் ஒரு செவிலியராவார்.
போராட்டத்தில் பங்கு பெற்று பிரபலமானதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜூலிக்கு போட்டியில் இருந்து வெளியே வந்ததும் எதிர்பார்த்த வரவேரற்பு கிடைக்கவில்லை.
கேமராவிற்காக தன்னை மாற்றிக்கொள்ளாமல் நிஜ வாழ்வில் தான் எப்படியோ அதுபோலவே பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நடந்துக்கொண்ட ஜூலிக்கு வெளியில் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் இமேஜ்-ஏ உறுவாகியிருந்தது.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ஜூலிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் பரவலாக வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் கலந்துகொண்ட ஜூலி முதல் சீசனில் தான் இழந்த பெயரை இந்த ஷோவில் மீட்டெடுக்க முய்றசி செய்தார்.
இந்நிலையில் ஜுலியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அபிராமி, பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்றும் லவ் யூ பட்டூஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அபிராமியின் இந்த பதிவை பார்த்த ஜூலி லவ் யூ டூ கண்ணம்மா என்று குறிப்பிட்டுள்ளார்.
Spicy Chicken Fry: சிக்கன் வறுவலை இப்படி செய்து பாருங்க... அசைவ பிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan