அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

dead brother abdul kalam
By Jon Mar 07, 2021 04:08 PM GMT
Report

வயது முதிர்வு காரணமாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் காலமானார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் *' முகம்மது முத்து மீரான் மரைக்காயர்'* வயது மூப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் இன்று அவர் காலமானார்.

அவருக்கு தற்போது வயது 104.