குடும்பத்தை கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க - டூ பிளசிஸை மிரட்டிய டி வில்லியர்ஸ் ரசிகர்கள்
South Africa
AB Devilliers
Du plessis
By mohanelango
கடந்த 2011-ம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்த் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்த போட்டிக்குப் பிறகு டூ பிளசிஸுக்கு டி வில்லியரஸ் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். இந்த தகவலை தற்போது எதற்காக என்று டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.