தமிழகத்தில் ஆவின் இனிப்பு பொருட்கள் விலை இன்று முதல் உயர்வு - விலைப்பட்டியல் இதோ
தமிழகத்தில் ஆவின் பொருட்கள் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இனிப்பு வகைகளின் விலையயை உயர்த்திய நிலையில் இந்த விலையுயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பொருட்களின் விலை நிலவரம்
125 கிராம் குலோப் ஜாமூன் - ரூ. 50
250 கிராம் குலோப் ஜாமூன் - ரூ. 100
100 கிராம் ரசகுல்லா - ரூ.45
200 கிராம் ரசகுல்லா - ரூ.90
500 கிராம் பால்கோவா - ரூ. 250
100 கிராம் பால்கோவா - ரூ.50
250 கிராம் பால்கோவா - ரூ.130
1 கிலோ இனிப்பு இல்லாத பால்கோவா - ரூ.600
500 கிராம் இனிப்பு இல்லாத பால்கோவா - ரூ.300
500 கிராம் மைசூர் பாகு - ரூ. 270
250 கிராம் மைசூர் பாகு - ரூ. 140
250 கிராம் ப்ரீமியம் மில்க் கேக் - ரூ. 120