விதவிதமான மாடல் அழகிகளை வைத்து விபச்சார தொழில் - சிக்கிய பிரபல நடிகை
விதவிதமான மாடல் அழகிகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல நடிகையை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
மாடல் அழகிகளை வைத்து விபச்சார தொழில்
மும்பையில் பிரபல நடிகையும் காஸ்டிங் டைரக்கடருமான ஆர்த்தி மிட்டல் மாடல் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீஸ் அதிகாரி மனோஜ் சுதா ஒரு சிறப்பு படை அமைத்து மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகி இரண்டு நண்பர்களுக்கு இரண்டு மாடல் அழகிகள் தேவை என்று கூறி உள்ளனர். அதற்கு ஆர்த்தி 2 மாடல் அழகிகளுக்கு ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார்.
நடிகையை கைது செய்த போலீஸ்
இதை தொடர்ந்து போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் குர்கானில் ஒரு இடத்தில் இருந்து 2 மாடல் அழகிகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தலா ரூ.15 ஆயிரம் தருவதாக நடிகை ஆர்த்தி மிட்டல் உறுதியளித்ததாக மாடல் அழகிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்து வரும் இளம் மாடல் அழகிகளை ஆர்த்தி மிட்டல் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
