அவர்தான் முக்கியம்; தனுஷை நிராகரித்த த்ரிஷா - காரணத்தை பார்த்தீங்களா!
நடிகை த்ரிஷா ஆடுகளம் படத்தில் இருந்து விலகியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழில் மட்டும் இன்றி, டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் ஆடுகளம்.

முதல் தேசிய விருதை பெற்று தந்தது. இந்த படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக ஜரின் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடிகை டாப்ஸி நடித்திருப்பார்.
ஆடுகளம்
இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் த்ரிஷா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், பாதியிலேயே வேறு ஒரு ஹீரோவின் படத்திற்காக இப்படத்தில் இருந்து த்ரிஷா விலகும் சூழல் ஏற்பட்டது.

அப்படி அவர் விலகிவிட்டு நடித்த மற்றொரு படம்தான் 'விண்ணை தாண்டி வருவாயா'. ஆடுகளம் படத்தில் த்ரிஷாவுக்கு குறைவான காட்சிகள் இருந்தது தான் இப்படத்தில் இருந்து இவர் விலக காரணம் என கூறப்பட்டது.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil