தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை - எப்போது தான் வாங்குவது?
Tamil nadu
Today Gold Price
By Sumathi
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வருகிறது.
சற்று குறைவு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.43,032க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.5,379க்கு விற்பனையாகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமில்லாமல், ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் லட்சியவாதிகள் பிறந்த மாதம் என்ன? ஜோதிட சாஸ்த்திரம் Manithan
