சார் நாங்க யாரு தெரியுமா ? விமான இறக்கையில் அமர்ந்த புறா : வைரலாகும் வீடியோ
சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும் , குறிப்பாக விலங்குகள்,பறவைகள் செய்யும் சேட்டைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
விமான இறக்கையில் பறவை
அந்த வகையில் விமானம் ஒன்று புறப்பட தயாரக இருக்கும் போது அப்போது விமானத்தின் இறக்கையில் ஒரு புறா அமர்ந்துள்ளது. விமானம் புறப்பட்டு மேலே எழும்ப தயாராகிறது,
அப்போது விமானத்தின் வேகம் அதிகரிக்கிறது. ஆனால் புறா எந்த வித சலனமும் இல்லாமல் விமானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி உள்ளது.
வைரலாகும் வீடியோ
கிட்டதிட்ட மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லும் விமானத்தின் இறக்கை மீது புறா ஒன்று அச்சமின்றி அமர்ந்து விமானத்தின் வேகத்தோடு ஈடுகொடுத்து தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
[
இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை தெரிவித்துவருகின்றனர்