சீனாவில் 42 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
China
Fire
Accident
By Thahir
சீனாவில் உள்ள மத்திய பகுதியான ஜாங்ஷா பகுதியில் உள்ள 2 மாடி அடுக்கமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பயங்கர தீ விபத்து
இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியது.இதனால் அப்பகுதியே புகை மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
— China in Pictures (@tongbingxue) September 16, 2022