ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் உயர்வு - சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு..!
Chennai
Today Gold Price
Daily Gold Rates
By Thahir
கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை திடீர் உயர்வு
அதன்படி, இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியில் உள்ளனர்.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil