ரஸ்குகளை நாக்கால் எச்சிலை தடவி பாக்கெட் செய்த நபர் - அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video
By Nandhini Feb 21, 2023 06:42 AM GMT
Report

ரக்ஸ்குகளை நாக்கால் எச்சிலை தடவி பாக்கெட் செய்த நபரின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரக்ஸ்குகளை நாக்கால் எச்சிலை தடவி பாக்கெட் செய்த நபர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய பொருள்களில் ஒன்றான ரக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சிலர் ரஸ்குகளை பாக்கெட் செய்யும் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதில் சில பேர் ரஸ்குகளை காலால் மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ஒரு நபர் ரஸ்குகளை காலால் மிதித்தும், நாக்கால் எச்சிலை தடவியும் பாக்கெட் செய்கிறார்கள்.

a-person-who-pocketed-rucksacks-with-his-tongue

இதை தொழிற்சாலையில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ -