சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video World
By Nandhini Jan 14, 2023 11:01 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபரை போலீசார் உடனடியாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் புதைந்த நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த 9ம் தேதி அல்டே, சின்ஜியாங்கில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில், சுமார் 5 மீட்டர் பனிக்கு அடியில் ஒருவர் புதைந்து விட்டார்.

இதனையடுத்து போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக புதைந்திருந்த மனிதரை மீட்டு உயிரை காப்பாற்றினர். மீட்கப்பட்டவர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கண்ணீர் மல்க பேசுகையில், உங்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.   

a-person-buried-under-about-5-meters-of-snow