டிக்கெட் எடுக்க வந்த பயணிகளிடம் இந்தியில் தரக்குறைவாக பேசிய வடமாநில ஊழியர்... - வைரலாகும் வீடியோ...!

Tamil nadu Viral Video
By Nandhini Feb 24, 2023 08:39 AM GMT
Report

நாகர்கோவிலில் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளிடம் இந்தியில் தரக்குறைவாக பேசிய வடமாநில ஊழியரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் தரக்குறைவாக பேசிய வடமாநில ஊழியர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளிடம் வடமாநில ஊழியர் இந்தியில் தரக்குறைவான வார்த்தையால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஊழியரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், வீடியோ வைரலானதையடுத்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

a-north-state-employee-spoke-poorly-hindi