பல பாஷை பேசி அசத்திய கிராமத்து சிறுவன் - வைரலாகும் வீடியோ...!
Tamil nadu
Viral Video
By Nandhini
பல பாஷை பேசி அசத்திய கிராமத்து சிறுவன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் பறவை, ஆடு, மாடு, பூனை, குழந்தை போல பல பாஷை பேசி அசத்தியுள்ளான். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இச்சிறுவனின் திறமையை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.