உணவளித்த எஜமான் இறந்ததால் உடல் அருகே அமர்ந்து அஞ்சலி செலுத்திய குரங்கு

Sri Lanka Viral Video
By Thahir Oct 19, 2022 11:01 AM GMT
Report

இலங்கையில் உணவளித்த எஜமான் இறந்ததால் அவரின் உடல் அருகே அமர்ந்து குரங்கு ஒன்று அஞ்சலி செலுத்தும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உடலுக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு 

பொதுவாக மனிதர்களை காட்டிலும், விலங்குகளுக்கு மனிதர்கள் மீதான அன்பும், விசுவாசமும் அதிகம் என்பார்கள்.

எங்கு சென்றாலும் தன்னை வளர்த்தெடுக்கும் எஜமானர்களை அன்போடு சுற்றி வரும் வீடியோக்களை பார்த்து இருக்கிறோம்.

A monkey who paid tribute to the body

அந்த வகையில் இலங்கையில் குரங்கு ஒன்று தனக்கு உணவளித்த எஜமானர் இறந்த நிலையில், அவரின் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு வந்த குரங்கு ஒன்று அவரின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியது.

மேலும் அவரின் மீது போடப்பட்டிருந்த மழையை உருவி முத்தம் கொடுத்து கட்டித்தழுவிய காட்சிகள் காண்போரை நெகிழ வைத்தது. தற்போது இணையத்தில் வேகமாக இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.