துப்பாக்கியுடன் மணமேடையில் போட்டோஷூட் நடத்திய போது நடந்த விபரீதம்
மணமேடையில் துப்பாக்கியை வைத்து போட்டோஷூட் செய்து கொண்டிருந்த போது நடந்த விபரீதம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோ
மகாராஷ்டிராவில் நடந்த திருமண விழாவில் மணமேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் துப்பாக்கியுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
மணமகள் முகத்திற்கு நேராக கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருந்த போது திடீரென வெடித்தது. இது தொடர்பான அதிதி என்பவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
13 விநாடிகள் கொண் அந்த வீடியோவில் மணமகள் முகத்திற்கு நேராக வைத்திருந்த துப்பாக்கி திடீரென முகத்தில் வெடித்தது இதனால் அலறி அடித்து ஓடிய மணமகள் ஓடினார்.
Idk what's wrong with people these days they are treating wedding days more like parties and this is how they ruin their perfect day. ?♀️ pic.twitter.com/5o626gUTxY
— Aditi. (@Sassy_Soul_) March 31, 2023