குழந்தையிடம் விளையாடிய சிங்கம்... - வைரலாகும் க்யூட் வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 26, 2022 01:41 PM GMT
Report

குழந்தையிடம் விளையாடிய சிங்கம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒன்றரை வயது குழந்தையிடம் சிங்கம் ஒன்று விளையாடியுள்ளது. இதை குழந்தையின் பெற்றோர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், க்யூட்.. ஆனால் ஜாக்கிரதை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

a-lion-playing-with-a-child-viral-video