கழுதைகளுக்கு பாராட்டு அட்டை வழங்கி கவுரவித்த இந்திய ராணுவத் தளபதி அதிகாரி...!
India
Viral Photos
By Nandhini
கழுதைகளுக்கு பாராட்டு அட்டை
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், தொலைதூர பகுதிகளில் மிகவும் சவாலான சூழ்நிலையில் தரையில் பயணம் செய்வதற்கு கழுதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனையடுத்து, கழுதைகளின் கவுரவிக்கும் வகையில், ராணுவத் தளபதி பாராட்டு அட்டையை கழுதைகளுக்கு வழங்கினார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mules of animal transport units play an important role in remote regions under the most challenging conditions to provide supply on-ground. Hoof No 122, was awarded the Chief of Army Staff Commendation Card on Army Day 2023: Indian Army official pic.twitter.com/bjBq8sp7rg
— ANI (@ANI) January 17, 2023