வாலுடன் பிறந்த குழந்தை .. ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் : வைரலாகும் புகைப்படம்

Brazil Viral Photos
By Irumporai Feb 19, 2023 12:19 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரேசில் நாட்டின் பெண் ஒருவருக்கு 6 லட்சம் மீட்டர் வாலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாலுடன் குழந்தை

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் முதுகுக்கு கீழே ஆறு சென்டிமீட்டர் நீளத்தில் ஒரு வால் இருந்துள்ளதை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

வாலுடன் பிறந்த குழந்தை .. ஆச்சரியமடைந்த மருத்துவர்கள் : வைரலாகும் புகைப்படம் | A Baby With Tail In Brazil

வைரலாகும் புகைப்படம்

வாலுடன் குழந்தை பிறப்பது பிரேசில் நாட்டில் இவ்வாறு குழந்தை பிறப்பது முதல் முறை என்று கூறப்படுகிறது. ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வால் எந்த விதமான அசைவும் இல்லாத நிலையில் அந்த வாலில் உணர்ச்சிகள் இருந்ததாகவும் அதை ஊசியால் குத்திய போது குழந்தை அழுததாகவும் மருத்துவர்கள்  கூறுகிண்ரனர்.

முதுகு தண்டு வளர்ச்சியடையாமல் இருந்தால் இது போன்று வாலுடன் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.