80 இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 13, 2022 11:47 AM GMT
Report

உ.பி.யில் 80 முஸ்லீம்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

80 முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றம்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசம், முசாபர்நகரில் வலுக்கட்டாயமாக 80 இஸ்லாமியர்களை வலுக்கட்டமாயமாக இந்து மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆசம் கான் என்பவர் எங்களை வலுக்கட்டாயமாக இந்து மதம் மாற்றியதாக 80 இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டின்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வீடியோ வெளியாகி வைரலானதால், தற்போது போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

80-people-from-12-muslim-families-hinduism