சிறுவனை விடாமல் துரத்திய 8 தெரு நாய்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ
கரூர் அருகே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லிங்கமா நாயக்கன்பட்டி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவனை துரத்திய தெருநாய்கள்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அடுத்து லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கின்றது எனது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
இன்று எட்டு நாய்களுக்கு மேல் சேர்ந்து,ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உடனடியாக உதவியதால் உயிர் தப்பினார், இதற்கு பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளும் நகர மன்ற தலைவர் தூங்குகிறார்களோ என்று அச்சம் உள்ளது லிங்கமாநாயக்கன்பட்டி ஊராட்சியோ,
உடனடியாக நடவடிக்கை எடுத்தால் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என்ன பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக உள்ளது அதைப் பார்த்த அருகே உள்ளவர்கள் அவனை காப்பாற்றி சிறு காயம் உடன் உயிர் தப்பினார்.