75வது சுதந்திர தினம்.. ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை !

RipponBuilding Chennai IndependenceDay @ chennaicorp
By Irumporai Aug 14, 2021 04:56 PM GMT
Report

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை சென்டரல், மதுரை விமான நிலையம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

75வது சுதந்திர தினம்.. ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை ! | 75Th Independence Day Shining Ribbon House

சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதனை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் அவற்றை ரசித்து புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர்.