தமிழக மின்வாரியத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு
By Fathima
தமிழக மின்வாரியத்தில் ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில் தற்போது பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது, உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது, இதற்கான ஆவணத்தில் அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட்டார்.
