முதியவரின் சட்டைப்பையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன் - ஷாக் வீடியோ
முதியவர் ஒருவர் சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் வெடிப்பு
கேரளா, மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக எழுந்து அந்த செல்போனை எடுத்து கீழே போட்டார். அதனால், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அதிர்ச்சி வீடியோ
இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 8 வயது சிறூமி ஒருவர் செல்போனில் வீடியோ எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.
கேரளாவில் முதியவரின் சட்டைப்பையில் இருந்த மொபைல் போன் திடீரென்று வெடித்து தீப்பற்றி எரிந்தது. #Kerala #cellphone #Viral pic.twitter.com/CARLyuDoVx
— ♨️ மாவட்டம் ♨️ (@AJITH__AFC) May 19, 2023
இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan