#Live; நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிப்பு..!

Government Of India
By Thahir Jul 22, 2022 11:02 AM GMT
Report

தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அதிகரித்து வருகிறது

திரைப்படத் துறைக்கான சாதகமான மாநில விருது மத்திய பிரதேச மாநிலத்திற்கு அறிவிப்பு

சிறப்பு விருது உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அறிவிப்பு    

#Live; நடிகர் சூர்யாவுக்கு  தேசிய விருது அறிவிப்பு..! | 68Th National Award Announcement

தமிழ் திரைப்படத்திற்கு விருது அறிவிப்பு 

*சூரைரைப் போற்று படத்துக்காக சிறந்த பின்னணி இசைகான விருது ஜி.வி.பிரகாஷ்

*சிறந்த தமிழ் திரைப்படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தேர்வு

*சிறந்த திரைக்கதை (தமிழ்) - சூரரைப் போற்று படத்திற்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயருக்கு அறிவிப்பு

*சூரைரைப் போற்று படத்தில் நடித்த அபர்ணா முரளிக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிப்பு

*சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது சூரரைப்போற்று திரைப்படம்

*சிறந்த அறிமுக இயக்குநர் - மண்டேலா படத்துக்காக மடோன்னே அஷ்வினுக்கு அறிவிப்பு

*சிறந்த பின்னணி பாடகி விருது, அய்யப்பன் கோஷியும் படத்துக்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு அறிவிப்பு