வீட்டிற்குள் புகுந்த ராட்சத மலைப் பாம்பு; 60 கிலோ எடை - வைரல் காட்சிகள்!
Malaysia
Snake
Viral Photos
By Sumathi
60 கிலோ எடை கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மலைப்பாம்பு
மலேசியாவில் வீடு ஒன்றில் மலைப்பாம்பு புகுந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி முடிந்து வந்த குழந்தை, தனது அறையில் உள்ள

கழிப்பறையில் மிகப்பெரிய பாம்பு இருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, கழிவறையின் சீலிங்கில் சுமார் 60 கிலோ எடை கொண்ட
60 கிலோ
ராட்சத மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தகவலறிந்த வந்த பாம்பு பிடி வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.

தற்போது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.