காஜ் கா தாமன் பாடல் யூடியூப் தளத்தில் ஒரு கோடி பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை!
காஜ் கா தாமன் என்ற பாடல் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.இந்த பாடலை ரேணுகா பன்பார் பாடியுள்ளார்.இப்பாடலுக்கு அமான் ஜாஜி இசையமைத்திருக்கிறார். அமான் ஜாஜியும்,பிரஞ்சால் தாஹியா ஆகியோர் இந்த வீடியோவில் நடித்துள்ளனர்.

இந்த பாடல் சமீபத்தில் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.இந்த பாடல் தற்போது ஒரு பில்லியன் கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.யூடியூப் தளத்தில் விரைவாக ஒரு பில்லியன் கோடி பார்வையாளர்களை பெற்ற இந்திய பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரேணுகா பன்பார் முதல்முறையாக ஹரியாண்வி என்ற பெண் பாடிய பாடல் யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களைப் பெற்றது.இப்பாடல் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.
இதனால் இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றுகிறார்கள்,இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு என்னுடைய குரல் பிடித்திருக்கிறது.பாலிவுட்டில் பாட வேண்டும் என்பது என் கனவு.கடவுள் நினைத்தால் இதுவும் நடக்கும் என்றார்.