மேஷத்திற்குள் நுழையும் சூரியன்.., அரசாளப்போகும் 5 ராசிகள் யார் யார்?

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 03, 2025 11:19 AM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இன்னும் சில தினங்களில் மேஷ ராசிக்கு மாறப் போகிறார்.

சூரியன் தற்போது ஒரு வருடம் கழித்து அதாவது ஏப்ரல் 14, 2025 அன்று மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார்.

இதனால் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு பணம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. 

மேஷத்திற்குள் நுழையும் சூரியன்.., அரசாளப்போகும் 5 ராசிகள் யார் யார்? | 5 Zodiacs Get Lucky Due To Suriyan Peyarchi

மேஷம்

மேஷ ராசியில் தான் சூரியன் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சனியின் தாக்கத்தில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு, சூரியப் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நன்மை நடக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெரிய சாதனைகளை புரியலாம். நிதி ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் பகவான் ஆவார், இதனால் இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சனியால் கஷ்டப்படும் இவர்களுக்கு சூரிய பகவான் சற்று நிம்மதியை அளிப்பார். பணியிடத்தில் நன்மைகள் ஏற்படும்.