Monday, May 12, 2025

5 பெண்களை கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞர் - ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு!

United States of America World
By Jiyath a year ago
Report

ஒரே நபரால் கர்ப்பமான 5 பெண்களுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்தப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

வளைகாப்பு

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி (22) என்பவர் 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார். வயது வித்தியாசம் கொண்ட அந்த 5 பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பும் நடத்தப்பட்டுள்ளது.

5 பெண்களை கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞர் - ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு! | 5 Women Baby Shower Getting Pregnant Same Man

இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து ஸெடியால் கர்ப்பமான ஆஷ்லே (29) என்ற பெண் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், எல்லாம் நல்லபடியாக முடிந்தால் விரைவில் குடும்பத்தினரின் எண்ணிக்கை 11 ஆகும் என்று கூறியுள்ளார்.

வைரலாக பதிவு 

மேலும், தாங்கள் ஒரு குடும்பமாக குழந்தைகளை வரவேற்க தயாராக இருப்பதாகவும், ஒற்றுமையாக இருந்தால்தான் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்றும் ஆஷ்லே தெரிவித்துள்ளார்.

5 பெண்களை கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞர் - ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பு! | 5 Women Baby Shower Getting Pregnant Same Man

இந்த பதிவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து 5 பெண்களை கர்ப்பமாக்கிய 2கே கிட்ஸ்சான ஸெடி கூறுகையில், 5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.