"மோடி எதிர்ப்பு அலை உருவாகுமா ?" – சிறப்பு தொகுப்பு

electionresults bjpcaptures4states electiontactics
By Swetha Subash Mar 15, 2022 01:46 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ; தீர்மானிக்கப் போகும் எதிரணி கட்சிகள் குறித்த சிறப்புத் தொகுப்பு.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவுகளும், கட்சிகளின் வெற்றி தோல்விகளும் அடுத்த பிரதமர் வேட்பாளருக்கான திட்டமிடலையும், தங்களது பலம் பலவீனத்தையும் அறியத் தொடங்கி உள்ளன.

இந்த தேர்தலின் முடிவுகள் அடுத்த மக்களவைத் தேர்தலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது குறித்த சிறப்பு தொகுப்பை ஐபிசி தமிழ்நாடு சிறப்பு தொகுப்பாளர் சுஃபியன் விளக்குவதை காணொலியில் காணலாம்.